முத்தலாக் சட்டத்தை

img

முத்தலாக் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் முத்தலாக் சட்டம். யு.ஏ.பி.ஏ சட்டம், காஷ்மீர் மறு நிர்ணய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், திருச்சி பெட்டவாய்தலையில் முஸ்லிம்கள் பொதுமையவாடியை சீர் செய்து கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஞாயிறு அன்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.